தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பொறுமையே வெற்றிக்கு முக்கிய காரணி

பொறுமையே வெற்றிக்கு முக்கிய காரணி

பொறுமையே வெற்றிக்கு முக்கிய காரணி


ADDED : செப் 20, 2016 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2016 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடின உழைப்பு என்னும் விலை கொடுக்காமல் யாரும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.

* மனிதனுக்கு சுயமாகவே பொறுப்புணர்வு இருக்க வேண்டும். இதுவே வாழ்வில் சாதிக்க துணைபுரியும்.

* வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பது பொறுமையே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு வழி காட்ட விரும்பினால், ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ள வேண்டும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us